Senthamil.Org

ஆர்க்கும்

திருமந்திரம்

ஆர்க்கும் இடுமின் அவா?வர் என்னன்மின்
பார்த்திருந்து உண்மின் பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை உடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே 

 அறஞ்செய்வான் திறம்
ஆர்க்கும் எனத்தொடங்கும் திருமந்திரம்