Senthamil.Org

ஆருயி

திருமந்திரம்

ஆருயி ராயும் அருந்தவப் பெண்பிள்ளை
காரியல் கோதையுள் காரணி நாரணி
ஊரும் உயிரும் உலகும் ஒடுக்கிடும்
கோரியென் உள்ளம் குலாவிநின் றாளே
ஆருயி எனத்தொடங்கும் திருமந்திரம்