Senthamil.Org

ஆரு

திருமந்திரம்

ஆரு மறியார் அளக்கின்ற வன்னியை
ஆரு மறியார் அளக்கின்ற வாயுவை
ஆரு மறியார் அழிகின்ற அப்பொருள்
ஆரு மறியார் அறிவறிந் தேனே
ஆரு எனத்தொடங்கும் திருமந்திரம்