Senthamil.Org

ஆரிய

திருமந்திரம்

ஆரிய னல்லன் குதிரை இரண்டுள
வீசிப் பிடிக்கும் விரகறி வாரில்லை
கூரிய நாதன் குருவின் அருள்பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படுந் தானே
ஆரிய எனத்தொடங்கும் திருமந்திரம்