Senthamil.Org

ஆராலும்

திருமந்திரம்

ஆராலும் என்னை அமட்டஒண் ணாதிதினிச்
சீரார் பிரான்வந்தென் சிந்தை புகுந்தனன்
சீராடி அங்கே திரிவதால் லால் இனி
யார்படுஞ் சாரா அறிவறிந் தேனே
ஆராலும் எனத்தொடங்கும் திருமந்திரம்