Senthamil.Org

ஆரா

திருமந்திரம்

ஆரா தனையும் அமரர் குழாங்களும்
தீராக் கடலும் நிலத்துஉம தாய்நிற்கும்
பேரா யிரமும் பிரான்திரு நாமமும்
ஆரா வழியெங்கள் ஆதிப் பிரானே
ஆரா எனத்தொடங்கும் திருமந்திரம்