Senthamil.Org

ஆரறி

திருமந்திரம்

ஆரறி வார் எங்கள் அண்ணல் பெருமையை
யாரறி வார்இந்த அகலமும் நீளமும்
பேரறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின்
வேரறி யாமை விளம்புகின் றேனே
ஆரறி எனத்தொடங்கும் திருமந்திரம்