Senthamil.Org

ஆய்வரும்

திருமந்திரம்

ஆய்வரும் அத்தனி நாயகி தன்னுடன்
ஆய்வரு வாயு அளப்பது சொல்லிடில்
ஆய்வரும் ஐஞ்நூற்று முப்பதொ டொன்பது
மாய்வரு வாயு வளப்புள் ளிருந்ததே
ஆய்வரும் எனத்தொடங்கும் திருமந்திரம்