Senthamil.Org

ஆய்ந்துரை

திருமந்திரம்

ஆய்ந்துரை செய்யில் அமுதநின் றூறிடும்
வாய்ந்துரை செய்யும் வருகின்ற காலத்து
நீந்துரை செய்யில் நிலாமண் டலமதாய்ப்
பாய்ந்துரை செய்தது பாலிக்கு மாறே
ஆய்ந்துரை எனத்தொடங்கும் திருமந்திரம்