Senthamil.Org

ஆய்ந்துண

திருமந்திரம்

ஆய்ந்துண ரார்களின் ஆன்மாச் சதுர்பல
வாய்ந்துண ராவகை நின்ற அரனெறி
பாய்ந்துணர் வார் அரன் சேவடி கைதொழு
தேய்ந்துணர் செய்வதோர் இன்பமு மாமே
ஆய்ந்துண எனத்தொடங்கும் திருமந்திரம்