Senthamil.Org

ஆய்ந்துகொள்

திருமந்திரம்

ஆய்ந்துகொள் வார்க்குஅரன் அங்கே வெளிப்படும்
தோய்ந்த நெருப்பது தூய்மணி சிந்திடும்
ஏய்ந்த இளமதி எட்டவல் லார்கட்கு
வாய்ந்த மனமல்கு நூலேணி யாமே
ஆய்ந்துகொள் எனத்தொடங்கும் திருமந்திரம்