Senthamil.Org

ஆய்ந்தறி

திருமந்திரம்

ஆய்ந்தறி வார்கள் அமரர்வித் தியாதரர்
ஆய்ந்தறி யாவண்ணம் நின்ற அரனெறி

ஆய்ந்தறிந் தேனவன் சேவடி கைதொழ
ஆய்ந்தறிந் தேனிம்மை அம்மைகண் டேனே
ஆய்ந்தறி எனத்தொடங்கும் திருமந்திரம்