Senthamil.Org

ஆயும்பொய்ம்

திருமந்திரம்

ஆயும்பொய்ம் மாயை அகம்புற மாய்நிற்கும்
வாயு மனமும் கடந்துஅம் மயக்கறின்
தூய அறிவு சிவானந்த மாகிப்போய்
வேயும் பொருளாய் விளைந்தது தானே
ஆயும்பொய்ம் எனத்தொடங்கும் திருமந்திரம்