Senthamil.Org

ஆயிழை

திருமந்திரம்

ஆயிழை யாளொடும் ஆதிப் பரமிடம்
ஆயதொர் அண்டவை யாறும் இரண்டுள
ஆய மனந்தொறு அறுமுகம் அவைதனில்
ஏயவார் குழலி இனிதுநின் றாளே
ஆயிழை எனத்தொடங்கும் திருமந்திரம்