Senthamil.Org

ஆயமன்

திருமந்திரம்

ஆயமன் மால்அரன் ஈசன் சதாசிவன்
தாமடி சூழநின்று எய்தினார் தம்பதம்
காமனும் சாமன் இரவி கனலுடன்
சோமனும் வந்தடி சூடநின் றாளே
ஆயமன் எனத்தொடங்கும் திருமந்திரம்