Senthamil.Org

ஆயத்துள்

திருமந்திரம்

ஆயத்துள் நின்ற அறுசம யங்களுங்
காயத்துள் நின்ற கடவுளைக் காண்கிலர்
மாயக் குழியில் விழுவர் மனைமக்கள்
பாசத்தில் உற்றுப் பதைக்கின்ற வாறே
ஆயத்துள் எனத்தொடங்கும் திருமந்திரம்