Senthamil.Org

ஆய

திருமந்திரம்

ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம்
ஆய பசுவும் அடலே றெனநிற்கும்
ஆய பலிபீடம் ஆகுநற் பாசமாம்
ஆய அரனிலை ஆய்ந்துகொள் வார்கட்கே
ஆய எனத்தொடங்கும் திருமந்திரம்