Senthamil.Org

ஆம்விதி

திருமந்திரம்

ஆம்விதி நாடி அறஞ்செய்மின் அந்நிலம்
போம்விதி நாடிப் புனிதனைப் போற்றுமின்
நாம்விதி வேண்டும் அதென்சொலின் மானிடர்
ஆம்விதி பெற்ற அருமைவல் லார்க்கே
ஆம்விதி எனத்தொடங்கும் திருமந்திரம்