Senthamil.Org

ஆம்அவ

திருமந்திரம்

ஆம்அவ ரில்சிவ னார்அருள் பெற்றுளோர்
போம்மலந் தன்னால் புகழ்விந்து நாதம்விட்டு
ஒம்மய மாகி ஒடுங்கலின் நின்மலம்
தோம்அறும் சுத்த அவத்தைத் தொழிலே
ஆம்அவ எனத்தொடங்கும் திருமந்திரம்