Senthamil.Org

ஆம்அயன்மால்

திருமந்திரம்

ஆம்அயன்மால் அரன் ஈசன்மா லாங்கதி
ஓமய மாகிய ஒன்பதும் ஒன்றிடத்
தேமயன் ஆளும் தெனாதென என்றிடும்
மாமய மானது வந்தெய்த லாமே
ஆம்அயன்மால் எனத்தொடங்கும் திருமந்திரம்