Senthamil.Org

ஆமையொன்று

திருமந்திரம்

ஆமையொன்று ஏறி அகம்படி யான்என
ஓம்என்று ஓதிஎம் உள்ளொளி யாய்நிற்கும்
தாம நறுங்குழல் தையலக் கண்டபின்
சோம நறுமலர் சூழநின் றாளே
ஆமையொன்று எனத்தொடங்கும் திருமந்திரம்