Senthamil.Org

ஆமேவு

திருமந்திரம்

ஆமேவு பால்நீர் பிரிக்கின்ற அன்னம்போல்
தாமே தனிமன்றில் தன்னந் தனிநித்தம்
தீமேவு பல்கர ணங்களுள் உற்றன
தாமேழ் பிறப்பெரி சார்ந்தவித் தாமே
ஆமேவு எனத்தொடங்கும் திருமந்திரம்