Senthamil.Org

ஆமேவப்

திருமந்திரம்

ஆமேவப் பூண்டருள் ஆதி வயிரவன்
ஆமே கபாலமும் சூலமும் கைக்கொண்டுஅங்கு
ஆமே தமருக பாசமும் கையது
வாமே சிரத்தொடு வாளது கையே
ஆமேவப் எனத்தொடங்கும் திருமந்திரம்