Senthamil.Org

ஆமுயிர்த்

திருமந்திரம்

ஆமுயிர்த் தேய்மதி நாளே யெனல்விந்து
போம்வழி எங்கணும் போகாது யோகிக்குக்
காமுற இன்மையிற் கட்டுண்ணு மூலத்தில்
ஓமதி யத்துள்விட் டுரையுணர் வாலே
ஆமுயிர்த் எனத்தொடங்கும் திருமந்திரம்