Senthamil.Org

ஆமுயிர்

திருமந்திரம்

ஆமுயிர் கேவலம் மாமாயை யின்நடந்து
ஆம்உயிர் மாயை எறிப்ப அறிவுற்று
காமியம் மாமேய மும்கல வாநிற்பத்
தாம்உறு பாசம் சகலத்து ஆமே
ஆமுயிர் எனத்தொடங்கும் திருமந்திரம்