Senthamil.Org

ஆமா

திருமந்திரம்

ஆமா றுரைக்கும் அறுசம யாதிக்குப்
போமாறு தானில்லை புண்ணிய மல்லதங்
காமாம் வழியாக்கும் அவ்வே றுயிர்கட்கும்
போமா றவ்வாதாரப் பூங்கொடி யாளே
ஆமா எனத்தொடங்கும் திருமந்திரம்