Senthamil.Org

ஆமது

திருமந்திரம்

ஆமது அங்கியும் ஆதியும் ஈசனும்
மாமது மண்டல மாருதம் ஆதியும்
ஏமது சீவன் சிகையங்கு இருண்கடிடக்
கோமலர்க் கோதையும் கோதண்ட மாகுமே
ஆமது எனத்தொடங்கும் திருமந்திரம்