Senthamil.Org

ஆன்மாவே

திருமந்திரம்

ஆன்மாவே மைந்தன் ஆயினன் என்பது
தான்மா மறையறை தன்மை அறிகிலர்
ஆன்மாவே மைந்தன் அரனுக்கு இவன்என்றால்
ஆன்மாவும் இல்லையால் ஐஐந்தும் இல்லையே
ஆன்மாவே எனத்தொடங்கும் திருமந்திரம்