Senthamil.Org

ஆன்நந்தி

திருமந்திரம்

ஆன்நந்தி யாடிபின் நவக் கூத்தாடிக்
கான்நந்தி யாடிக் கருத்தில் தரித்தாடி
மூனச் சுழுனையுள் ஆடி முடிவில்லா
ஞானத்துள் ஆடி முடித்தான் என் நாதனே
ஆன்நந்தி எனத்தொடங்கும் திருமந்திரம்