Senthamil.Org

ஆன்கன்று

திருமந்திரம்

ஆன்கன்று தேடி யழைக்கு மதுபோல்
நான்கன்றாய் நாடி யழைத்தேனென் நாதனை
வான்கன்றுக் கப்பாலாய் நின்ற மறைப்பொருள்
ஊன்கன்றா னாடிவந் துள்புகுந் தானே
ஆன்கன்று எனத்தொடங்கும் திருமந்திரம்