Senthamil.Org

ஆன்ஐந்தும்

திருமந்திரம்

ஆன்ஐந்தும் ஆட்டி அமரர் கணம்தொழத்
தான்அந்த மில்லாத் தலைவன் அருளது
தேன்உந்து மாமலர் உள்ளே தெளிந்ததோர்
பார்ஐங் குணமும் படைத்துநின் றானே
ஆன்ஐந்தும் எனத்தொடங்கும் திருமந்திரம்