Senthamil.Org

ஆனைகள்

திருமந்திரம்

ஆனைகள் ஐந்தம் அடங்கி அறிவென்னும்
ஞானத் திரியைக் கொளுவி அதனுட்புக்கு
ஊனை இருளற நோக்கும் ஒருவற்கு
வானகம் ஏற வழிஎளி தாமே
ஆனைகள் எனத்தொடங்கும் திருமந்திரம்