Senthamil.Org

ஆனஅவ்

திருமந்திரம்

ஆனஅவ் ஈசன் அதீதத்தில் வித்தையாத்
தான்உலகு உண்டு சதாசிவ மாசத்தி
மேனிகள் ஐந்தும்போல் விட்டுச் சிவமாகி
மோனம் அடைந்தொளி மூலத் னாமே
ஆனஅவ் எனத்தொடங்கும் திருமந்திரம்