Senthamil.Org

ஆத்த

திருமந்திரம்

ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே
காத்த மனையாளைக் காமுறுங் காளையர்
காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல்
ஈச்சம் பழத்துக்கு இடருற்ற வாறே
ஆத்த எனத்தொடங்கும் திருமந்திரம்