Senthamil.Org

ஆதியோ

திருமந்திரம்

ஆதியோ டந்தம் இலாத ()பராபரம்
போதம தாகப் புணரும் பராபரை
சோதி யதனிற் பரந்தோன்றத் தோன்றுமாந்
தீதில் பரையதன் பால்திகழ் நாதமே
() பராபரன்
ஆதியோ எனத்தொடங்கும் திருமந்திரம்