Senthamil.Org

ஆதியை

திருமந்திரம்

ஆதியை வேதத்தின் அப்பொரு ளானைச்
சோதியை ஆங்கே சுடுகின்ற அங்கியைப்
பாதியுள் மன்னும் பரசக்தி யோடுடன்
நீதி () யுணர்ந்து நியமத்த னாமே
() யுணர்ந்த
ஆதியை எனத்தொடங்கும் திருமந்திரம்