Senthamil.Org

ஆதியும்

திருமந்திரம்

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பதி
சோதிப் பரஞ்சுடர் தோன்றத்தோன் றாமையின்
நீதிய தாய்நிற்கும் நீடிய அப்பர
போதம் உணர்ந்தவர் புண்ணியத் தோரே
ஆதியும் எனத்தொடங்கும் திருமந்திரம்