Senthamil.Org

ஆதியு

திருமந்திரம்

ஆதியு மாய்அர னாய்உட லுள்நின்ற
வேதியு மாய்விரிந்துஆர்ந்துஇருந் தான்அருள்
சோதியு மாய்ச்சுருங் காததோர் தன்மையுள்
நீதியு மாய்நித்த மாகிநின் றானே
ஆதியு எனத்தொடங்கும் திருமந்திரம்