Senthamil.Org

ஆதிப்பிரானுல

திருமந்திரம்

ஆதிப்பிரானுல கேழும் அளந்தவன்
ஓதக் கடலும் உயிர்களு மாய்நிற்கும்
பேதிப் பிலாமையின் நின்ற பராசத்தி
ஆதிக்கட் டெய்வமும் அந்தமு மாமே
ஆதிப்பிரானுல எனத்தொடங்கும் திருமந்திரம்