Senthamil.Org

ஆதித்த

திருமந்திரம்

ஆதித்த னோடே அவனி இருண்டது
பேதித்த நாலும் பிதற்றிக் கழிந்தது
சோதிக்குள் நின்று துடியிடை செய்கின்ற
வேதப் பொருளை விளங்குகி லீரே
ஆதித்த எனத்தொடங்கும் திருமந்திரம்