Senthamil.Org

ஆதாரம்

திருமந்திரம்

ஆதாரம் ஆதேயம் ஆகின்ற விந்துவும்
மேதாதி நாதமும் மீதே விரிந்தன
ஆதார விந்து ஆதிபீட நாமே
போதாஇ லிங்கப் புணர்ச்சிய தாமே
ஆதாரம் எனத்தொடங்கும் திருமந்திரம்