Senthamil.Org

ஆதன

திருமந்திரம்

ஆதன மீதில் அரசு சிவலிங்கம்
போதும் இரண்டினில் ஒன்றைத் தாபித்து
மேதரு சந்நிதி மேவுத் தரம்பூர்வம்
காதலில் சோடசம் காண்உப சாரமே 

 விந்துற்பனம்
ஆதன எனத்தொடங்கும் திருமந்திரம்