Senthamil.Org

ஆண்மிகில்

திருமந்திரம்

ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகிற் பெண்ணாகும்
பூணிரண் டொத்துப் பொருந்தில் அலியாகும்
தாண்மிகு மாகில் தரணி முழுதாளும்
பாணவ மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே
ஆண்மிகில் எனத்தொடங்கும் திருமந்திரம்