Senthamil.Org

ஆண்டு

திருமந்திரம்

ஆண்டு பலவுங் கழிந்தன அப்பனைப்
பூண்டுகொண் டாரும் புகுந்தறி வாரில்லை
நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினும்
தூண்டு விளக்கின் சுடரறி யாரே
ஆண்டு எனத்தொடங்கும் திருமந்திரம்