Senthamil.Org

ஆண்டான்

திருமந்திரம்

ஆண்டான் அடியவர் ஆர்க்கும் விரோதிகள்
ஆண்டான் அடியவர் ஐயமேற் ()றுண்பவர்
ஆண்டான் அடியரை வேண்டாது பேசினோர்
தாம்தாம் விழுவது தாழ்நர காமே
() றுண்பார்
ஆண்டான் எனத்தொடங்கும் திருமந்திரம்