Senthamil.Org

ஆணையமாய்வருந்

திருமந்திரம்

ஆணையமாய்வருந் தாதுள் இருந்தவர்
மாணைய மாய மனத்தை ஒருக்கிப்பின்
பாணைய மாய பரத்தை அறிந்தபின்
தாணைய மாய தானதனன் தானே
ஆணையமாய்வருந் எனத்தொடங்கும் திருமந்திரம்