Senthamil.Org

ஆணவந்

திருமந்திரம்

ஆணவந் துற்ற வவித்தா நனவற்றோர்
காணிய விந்துவா நாத சகலாதி
ஆணவ மாதி யடைந்தோ ரவரன்றே
சேணுயர் சத்தி சிவதத் துவமாமே
வரன்றே
சேணுயர் சத்தி சிவதத் துவமாமே

 பாத்திரம்
ஆணவந் எனத்தொடங்கும் திருமந்திரம்