Senthamil.Org

ஆணவத்

திருமந்திரம்

ஆணவத் தார்ஒன்று அறியாத கேவலர்
பேணிய மாயைப் பிரளயா கலராகும்
காணும் உருவினர் காணாமை காண்பவே
பூணும் சகலர்முப் பாசமும் புக்கோரே
ஆணவத் எனத்தொடங்கும் திருமந்திரம்