Senthamil.Org

ஆணவச்

திருமந்திரம்

ஆணவச் சத்தியும் ஆம்அதில் ஐவருங்
காரிய காரண ஈசர் கடைமுறை
பேணிய ஐந்தொழி லால்விந்து விற்பிறந்து
ஆணவம் நீங்கா தவரென லாகுமே
ஆணவச் எனத்தொடங்கும் திருமந்திரம்