Senthamil.Org

ஆணவ

திருமந்திரம்

ஆணவ மாதி மலம்ஐந்து அவரோனுக்கு
ஆணவ மாதிநான் காம்மாற்கு அரனுக்கு
ஆணவ மாதிமூன்று ஈசர்க்கு இரண்டென்ப
ஆணவம் ஒன்றே சதாசிவற்கு ஆவதே

 அத்துவாக்கள்
ஆணவ எனத்தொடங்கும் திருமந்திரம்